|
|
|
 |
வேண்டாம் : என் கல்லறை வரும் வழியெங்கும் முட்களை தூவுங்கள்.... ஒருவேளை அவளின் கண்ணீர்பட்டு என் காதல் உயிர்த்தெழலாம் எனக்கு விருப்பமில்லை மீண்டும் இறந்துவிட... மரித்தகாதல் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
 |
KANNEER :
காதலித்தபோது கைவிட்டு
சென்றவனே...!
கால் தவறி கூட
என் கல்லறை பக்கம்
வந்துவிடாதே
என் கல்லறை பூக்கள்
கூட கண்ணீர் சிந்தும்.....
|
|
|
|
|
அம்மாவை பற்றி கவிதையா
நிச்சயமாக முடியாது என்னால்
காதலியை பற்றி எழுத
ஒரு காகிதமும்
சில பொய்களும் போதும்...!
அம்மா உன்னை பற்றி
எழுத உலகத்தில் உள்ள அணைத்து காகிதங்களும் பத்தாது |
|
A single candle can illuminate an entire room. A true friend lights up an entire lifetime. Thanks for the bright lights |
|
ரோஜா செடியில்
முள்ளும் இருக்கும்
ரோஜாவும் இருக்கும்
முள்ளை கண்டு பயந்து விடாதே !
ரோஜாவை கண்டு மயங்கி விடாதே !
பெண்களும் அப்படித்தானே .......?????/
|
|
|
|
 |
|
|
|
|